4557
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பல்வேறு கட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும் என அனைத்து நாடுகளையும் உலக நலவாழ்வு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 5 வாரங்களில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு பெருகியுள்ளதாகவ...